Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் மகன் குறித்து புகழ்ந்து பேசிய பிரபுதேவா..வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் இவரது மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடுகின்றார்.

பிரபுதேவா இயக்கத்தில் இந்த படம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது சஞ்சய் ஒரு படம் இயக்குவது குறித்து பிரபுதேவா பேட்டி அளித்துள்ளார்.

அதாவது விஜய் மகன் சஞ்சய் என்னுடைய இயக்கத்தில் தான் அறிமுகமானார். தற்போது அவர் இயக்குனராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இப்படி இருக்கிறது என்றால் தளபதி விஜய்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

தனது மகனை நினைத்து தளபதி விஜய் தற்போது மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.

Prabhudeva about Vijay son Sanjay
Prabhudeva about Vijay son Sanjay