பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் பாடல்களுக்கு இசையமைத்த மாண்டலின் இசைக்கலைஞர் பிரகாஷ் ஹரிஹரன் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துளளர்.
இந்த சோக செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#RIP Prakash Hariharan.
Too early to leave..An efficient Electric Mandolin player who had played numerous music pieces in my films so far.. Totally in a devastated state hearing this news..My prayers for Prakash’s family pic.twitter.com/Qx67qvhOGs— D.IMMAN (@immancomposer) May 16, 2020