தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நாயகி ப்ரியா. இவர் இதுவரை மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.
இந்நிலையில் இவரிடம் நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா என கேட்டுள்ளனர், அதற்கு அவர் ஒரு போதும் அப்படி ஒரு கவர்ச்சி காட்சியில் நடிக்க மாட்டேன்.
அப்படி வந்தாலும் அந்த வாய்ப்பை தவிர்த்துவிடுவேன் என கூறியுள்ளார்.