Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் லுக்கில் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்.வைரலாகும் போட்டோஸ்

priya-varrier-latest-photos

மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா வாரியர். அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர் இந்த படத்தைத் தொடர்ந்து மலையாளத் திரை உலகில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை அதிகப்படுத்தி கொள்ள அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் பிரியா வாரியர் தற்போது ஸ்டன்னிங் லுக்கில் வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.