Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய ஆடையை அணிந்த இளம் நடிகர் பிரியா வாரியர்.. 21 வயதில் இப்படியா

priya varrier

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை ஒரே பிரியா வாரியர்.

ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை பிரியா வாரியர், தற்போது சர்ச்சைக்குரிய வகையில் ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

“Still,I Rise.”🪐 ~Maya Angelou

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on