ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.
இதன்பின் தொடர்ந்து படங்களில் கமிட்டான நடிகை பிரியா, தெலுங்கு நடிகர் நிதின்னுடன் இணைந்து செக் எனும் படம் நடித்திருந்தார்.
மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிரியா, தொடர்ந்து ரசிகர்கள் கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
ஆனால், தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலர்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..