Tamilstar
News Tamil News

பருத்தி வீரன் பிரியா மணியின் இந்த மிரட்டலான போட்டோவ பாத்தீங்களா? கணவருடன் சேர்ந்து வெளியிட்ட லுக் இதோ

பருத்தி வீரன் முத்தழகு என்ற கேரக்டர் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பிரியாமணி. பின் சாருலதா சில படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவர் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பின் படங்களில் நடிக்கவில்லை.

சில வருடங்கள் கழித்து தெலுங்கு சினிமாக்களில் நடிக்கத்தொடங்கியவர் தற்போது இக்காலத்தில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வெப் சீரிஸ் தளத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ள அவர் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கிறார். இதில் சற்று சுவாரசியமாக தன் கணவர் ஜிம் பாடி உடலை காட்ட முன்னால் இவர் நிற்க. பார்ப்பவர்களுக்கு பிரியாமணி தான் உடலை கட்டுடலாக மாற்றியது போல தோன்றுகிறது.

ரசிகர்களுக்கும் இப்புகைப்படம் பிடித்துள்ளது.