பாலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. பல ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் இருக்கு நடிக்க சென்றார். அங்கு தொலைக்காட்சி சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் மற்றும் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
அதற்குப்பின் பல பொது நிகழ்ச்சிகளில் பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் கலந்து கொள்ளும் பொழுது அவர் அணிந்து வரும் ஆடைகள் அவ்வப்போது இணையத்தில் ஹைலாட்டாக இருந்து வரும் நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை தற்பொழுது வைரலாகி வருகிறது.
அதில் அவர் முன்னழகை மொத்தமாக காண்பிக்கும் வகையில் ஆடையை உடுத்திக் கொண்டு அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் ரசிகர்களை கண்ணை பறித்து வைரலாக பரவி வருகிறது.