Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் பிரியங்கா மோகன், வைரலாகும் போட்டோஸ்

priyanka mohan latest photoshoot viral

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா மோகன்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா மோகன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.