Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் குறித்து பேசிய ரோஜா சீரியல் பிரியங்கா. வைரலாகும் தகவல்

priyanka-nalgari-about-her-marriage

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ஆரம்பம் முதலே இந்த சீரியல் படுசோராக பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் பிரியங்கா நல்காரி பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்று தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

மேலும் நான் ஒரு ப்ராஜெக்ட்டில் கமிட் ஆனால் அதை முழுமையாக முடிக்காமல் வெளியே வரமாட்டேன். ரோஜா சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோது பிக் பாஸ் வாய்ப்பு வந்தது சீரியலில் இருந்து விலக முடியாது என்ற காரணத்தினால் வாய்ப்பை நிராகரித்து விட்டேன் என கூறியுள்ளார்.

அதோடு எப்ப கல்யாணம் என கேட்டதற்கு நானும் அதற்காகத்தான் வெயிட்டிங் கூடிய சீக்கிரம் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்கிறேன் என வெட்கத்தோடு தெரிவித்துள்ளார்.

priyanka-nalgari-about-her-marriage
priyanka-nalgari-about-her-marriage