மாஸ்டர் பட வசூலும் இப்படி தான் இருக்கும் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் Tenet என்ற திரைப்படம் வெளியாகி வசூலில் செம மாஸ் காட்டி வருகிறது.
இது குறித்த பதிவை பார்த்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படமும் தமிழ்நாட்டில் இப்படி தான் மாபெரும் வசூல் வேட்டை நடத்தும் எனவும் கூறியுள்ளார்.
This gives big hope …#ThalapthyVijay 's #Master too will bring big box office numbers when released in theatres in Tamil Nadu 💪💪👍👍 https://t.co/GDXUWzpId1
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) September 6, 2020