தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆவார்.
சிம்பா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார் கீர்த்தி பாண்டியன். அதன் பின்னர் இன்னும் இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.
அங்கு தன்னுடைய சொந்த வயலில் விவசாயம் பார்க்கும் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
One of the most grateful things I have ever done! Learning the craft, one step at a time ♥️
Had to pull in Driya baby for this one 👩🏽🌾
📸 Appa @iarunpandianc (Again, this is within our quarantine gated home property, it is not a public area) pic.twitter.com/jhKKwydvIS
— Keerthi Pandian (@ikeerthipandian) May 5, 2020