நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாக படங்களில் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
அவரின் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் நாடகமான Poison 2 ஐ எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
31 வயதாகும் அவர் இம்முறை இந்த வெப் சீரிஸில் மிக மோசமாக நடித்திருக்கிறாராம். நடிகர் அஃப்தப் சிவதசனியுடன் எல்லை மீறிபாய்ஸன் 2 ல் நடித்திருக்கிறாராம்.
இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியில் ஆழ்ந்துள்ளனர். இன்னும் இரு நாட்களில் Poison 2 வெளியாகவுள்ளது.
Raai Laxmi