Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காஞ்சனா 4 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸ், முழு விவரம் இதோ

raghava-lawrence-about-kanchana-4 movie

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புகைப்படம் காஞ்சனா. இதுவரை இந்த திரைப்படத்தை மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் நான்காவது பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ராகவா லாரன்ஸ் சீசன் 4 படம் பற்றி தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டு வந்தது‌.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த படம் பற்றி பரவிய தகவல்கள் அனைத்தும் வதந்தி. ஆனால் காஞ்சனா 4 பற்றி தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்.

raghava-lawrence-about-kanchana-4 movie
raghava-lawrence-about-kanchana-4 movie