Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கையில் சிகரெட்டுடன் ராய் லட்சுமி.. விமர்சிக்கும் ரசிகர்கள்

rai-lakshmi-new latest photos

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தான் ராய் லட்சுமி. அதற்குப் பிறகு இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்திருந்தது.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் லெஜன்ட் சரவணா நடிப்பில் உருவாகி இருக்கும் “லெஜன்ட்” படத்தில் “வாடிவாசல்” என்ற பாடலுக்கு அவருடன் இணைந்து சூப்பராக குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மத்தியில் மீண்டும் பிரபலமாகியுள்ளார்.

இதற்கிடையில் ராய் லட்சுமி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பலவிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது கையில் சிகரெட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)