Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவை பற்றி ஹேமாவுக்கு வந்த சந்தேகம்.. அதிர்ச்சியில் லட்சுமி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

raja rani 2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சமையல் அம்மா பேரு கண்ணம்மா வா எல்லோரும் என்கிட்ட இருந்து இதை மறைத்துவிட்டார்கள் என நினைத்து லட்சுமிக்கு போன் போட்டு கேட்கலாம் என போன் செய்து லட்சுமிமியிடம் சமையல் அம்மா பேரு கண்ணம்மா வா என கேட்கிறார். ஆமா உனக்கு தெரியாதா என லட்சுமி கேட்க என் கிட்ட யாருன்னு சொன்னது இல்ல நீ கூட என்கிட்ட சொன்னதில்லை என சொல்கிறார். ‌

பிறகு ஹேமா சமையல் அம்மாவை இன்னைக்கு ஒரு லாரி எடுக்க வந்திருச்சு அப்போதான் எனக்கு அவங்க பேர் தெரியும் என சொல்ல லட்சுமி அதிர்ச்சடைகிறார். பிறகு ஹாஸ்பிடலில் ஜானகி டீச்சர் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரையும் அழைத்து எங்க வீட்டுக்கு என்னுடைய பசங்க பேரப்பிள்ளைகள் எல்லோரும் வரப்போறாங்க நீங்களும் குடும்பத்தோட வரணும் என சொல்ல இருவரும் சரி என கூறுகின்றனர். பாரதி வீட்டில் உள்ள எல்லோரும் பெயரில் சொல்லி தன்னுடைய மனைவியின் பெயரை சொல்லாததால் உன் மனைவியோட பெயரை சொல்லலியே என கேட்க இருவரும் பிரிந்து பத்து வருடம் ஆனதாக சொல்கிறார்.

அதேபோல் கண்ணம்மாவும் நானும் தனியாகத்தான் இருக்கிறேன் என சொல்வதைக் கேட்டு ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு சோகமா என வருத்தப்படுகின்றனர். பிறகு பாரதி கண்ணம்மாவை ரூமுக்குள் அழைத்து அவர்களிடம் பாரதிதா என் புருஷன் என்ன விட்டுட்டு போயிட்டான் சொல்லி சிம்பதி கிரியேட் பண்ண கூடாது என கூறுகிறார். கண்ணம்மா இந்த ஹாஸ்பிடல்ல இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் நீங்கதான் என்னுடைய புருஷன் சொன்னது இல்ல அவங்க கிட்ட மட்டும் எப்படி சொல்லுவேன் என பதிலடி கொடுக்கிறார்.

பிறகு பாரதி வீட்டுக்கு வந்ததும் ஹேமா உங்களிடம் ஒன்று கேட்பேன் நீங்க கோபப்படாமல் பதில் சொல்லணும் என கூறி சமையல் அம்மா பேரு கண்ணம்மா வா? என் அம்மா பேரு கண்ணம்மா என்று சொன்னீர்கள் அப்போ சமையலமா தான் என்னுடைய அம்மாவா என கேட்கிறார். அதிர்ச்சியான பாரதி ஒரே பெயர் இருப்பதால் சமையல் அம்மா உன் அம்மாவா ஆகிவிட முடியுமா? எதிர் வீட்டில் கூடத்தான் பாரதினு அங்கிள் இருக்காரு, அதுக்காக அவர் உனக்கு டாடியாக முடியுமா என விளக்கம் கொடுக்கிறார். கண்டதை யோசிச்சு மனச குழப்பிக்காமல் படிப்பில் கவனம் செலுத்து என பாரதி எடுத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

 raja rani 2 serial episode update

raja rani 2 serial episode update