தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சங்கீதா.
இவருக்கும் TTF வாசகனுக்கும் திருமணம் என தகவல் பரவ சங்கீதா வாசன் என்னுடைய அண்ணனின் நண்பர், எனக்கும் அண்ணன் மாதிரி தான் விளக்கம் அளித்தார்.
இப்படியான நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram