Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அண்ணாத்த படக்குழுவிற்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கிய ரஜினிகாந்த்.. சந்தோஷத்தில் படக்குழு

Rajini gifts gold chain to the technical team of 'Annaatthe'!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ள அண்ணாத்த படத்திற்கும், படக்குழுவிற்கும் நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதுமட்மின்றி படக்குழுவினர் அனைவரையும் அழைத்து தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..