ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் கை அசைத்தால் அதை கேட்க பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கருப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனல் முருகரின் கந்த சிஷ்டி கவசத்தை தவறாக பேசியதாக புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து பலரும் கடுமையாக இதை எதிர்க்க, போலிஸார் உடனே இதற்கு விரைந்து முடிவு எடுத்தனர்.
கருப்பர் கூட்டம் வீடியோக்களை நீக்கினர், பிறகு ரஜினிகாந்த் இதற்காக தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.