Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்னொரு நடிகையை சூப்பர் பிகர் என்று சொல்லி மனைவியிடம் சிக்கிய ராஜ்கமல் – வைரலாகும் கலக்கல் ஷாப்பிங் வீடியோ!

Rajkamal shopping Velavan Stores

ஷாப்பிங் போன இடத்தில் இன்னொரு நடிகை சூப்பர் ஃபிகர் என்ன சொல்லி மனைவியிடம் சிக்கியுள்ளார் ராஜ்கமல்.

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ராஜ்கமல் மற்றும் லதா ராவ். ராஜ்கமல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவரும் இவருடைய மனைவி லதா ராவ் மற்றும் அபியும் நானும் சீரியலில் நடிக்கும் முகில் என மூவரும் திநகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்தனர்.

இந்த கடையில் உள்ள புடவைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் ஷாப்பிங் செய்துள்ளனர். ஷாப்பிங் செய்தபோது சீரியலில் முகிலைக் ஸ்கூலில் கொண்டு சென்று விட்டு வரும் போது அங்கே ஒரு டீச்சர் சூப்பர் பிகராக இருப்பாங்க என்ன சொல்லி தன்னுடைய மனைவியிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

மேலும் மொக்க கடி ஜோக்குகள் சொல்லி மனைவியை வெறுப்பேற்ற அவர் ஒரு கட்டத்தில் நான் வாக்கவுட் செய்கிறேன் என கடையில் இருந்து வெளியேறுகிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து ஷாப்பிங் செய்த இந்த கலக்கலான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.