Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh in Red Hot Photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமான இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்திலும் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரகுல் பிரீத் சிங் தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சி காட்டில் கிளாமர் குயினாக மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)