தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் சூர்யா கார்த்தி சிவகார்த்திகேயன் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி இவருக்கும் பெல்பாட்டம், கணபத் படங்களின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானிக்கும் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண அழைப்பிதழ் ஒன்றில் வைரலாகி வருகிறது. அதேபோல் ரகுல் ப்ரீத் தயாரிப்பாளருடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.