தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.
ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் ராஜமதவாக நடித்து இந்தியா அளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மேலும் அப்புகைப்படத்தில் இருக்கும் தனது இரண்டு பெரியம்மாகளும் தற்போது உயிருடன் இல்லை என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
This picture from my Vallaikaapu ceremony with my 2 periyammas who are not alive now. #nostalgic #familylove #aunt #memories ❤❤❤ pic.twitter.com/Q613gNKM5D
— Ramya Krishnan (@meramyakrishnan) July 22, 2020