ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனக்கான இடத்தை பிடிக்க போராடினார். பிறகு படையப்பா தான் அவரின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து பஞ்ச தந்திரம், பாட்டாளி என்று ரம்யா கிருஷ்ணன் பெரிய ரவுண்ட் வந்தார், அதிலும் பாகுபலியில் ராஜமாதா கதாபத்திரத்தில் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தற்போது டிஜிட்டல் உலகிற்கு வந்துவிட்டார், இவரின் குயின் சீரிஸ் ஆல் இந்தியா ஹிட் தான்.
அதை தொடர்ந்து இவர் குயின் 2விற்காக காத்திருக்கின்றார், அவர் மட்டுமில்லை ரசிகர்களும் தான்.
இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தான் செம்ம வைரல், இதோ அந்த புகைப்படம்…
The weekend is here#mood#weekendvibes #Netflixandchill#actorslife🎬 #❤❤❤ pic.twitter.com/dO4p6EV1OZ
— Ramya Krishnan (@meramyakrishnan) July 17, 2020