Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செம அழகான லுக்கில் ரம்யா நம்பீசன்.. இன்னிக்கு எல்லாம் ரசித்துக் கொண்டே இருக்கலாம் – ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா நம்பீசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல படங்களில் பாடி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது பாரம்பரிய உடையான புடவையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரம்யா நம்பீசனின் அழகை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு எல்லாம் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.