Tamilstar
News Tamil News

தியேட்டரில் பார்த்த முதல் படமே இந்த தளபதி விஜய் படம் தான், ராஷ்மிகா ஓபன் டாக்

ராஷ்மிகா கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

அங்கு இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ப்ரேட் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பு பெற்றது.

இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதை பல இடங்களில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இவர் முதன் முதலாக பார்த்த தமிழ் படம் கூட, விஜய்யின் கில்லி தானாம்.