Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனாவின் தங்கையைப் பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Rashmika Mandanna With Sister Photo

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு சிறிய வயதில் ராஷ்மிகா மந்தனாவிற்கு தங்கச்சியா என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மேலும் அவருடைய தங்கச்சி ஷிமம் மந்தனா அப்படியே அச்சு அசலாக ராஷ்மிகா போலவே இருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.

Rashmika Mandanna With Sister Photo
Rashmika Mandanna With Sister Photo