தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் சமீபத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.
அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் ராஷ்மிகா சோசியல் மீடியா பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து பலவிதமான அழகிய ஆடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் வித்தியாசமான நியூ லுக்கில் கலர் கலரான ஆடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram