தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ரத்தினகுமார் திரைக்கதை மற்றும் வசனம் அமைப்பதில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் லியோ படத்தின் வெற்றிக்காக திருப்பதிக்கு நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவிந்தா கோவிந்தா சொல்லிக்கொண்டே திருப்பதி மலைப் பகுதியில் நடக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரத்னகுமார்.
View this post on Instagram