மாரடைப்பு வரும்போது அதனை தடுக்க சிவப்பு மிளகாய் உதவுகிறது.
பொதுவாக நாம் மிளகாயை சமையலுக்கு தினமும் பயன்படுத்துவோம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவப்பு மிளகாய் தூள் பயன்படுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மேலும் சிவப்பு மிளகாய் தூள் இதயத்திற்கு மிகவும் சிறந்ததாகவும், ஒரு டம்ளரில் மிளகாய் தூள் கரைத்து சாப்பிட்டால் உடல்நிலை சீராகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சிவப்பு மிளகாய் தூள் இதயத்திற்கு மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும், உதவுகிறது.
நம் உணவில் அதிகமாக சிவப்பு மிளகாய் தூள் பயன்படுத்தும் போது உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் சி இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும் முடி ஆரோக்கியமாக வளரவும் தலைமுடி உதிராமல் இருக்கவும் மென்மையாகவும் சருமத்தில் பருக்கள் வராமலும் பாதுகாக்க சிவப்பு மிளகாய் தூள் பெரும் அளவில் உதவுகிறது.