Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரெடின் கிங்ஸ்லியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல்.

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தின் பல்வேறு பழங்களில் நடித்து திரை உலகில் பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி.

இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்தவரும் சின்னத்திரை நடிகையுமான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

சங்கீதா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Redin Kingsley marriage photo viral
Redin Kingsley marriage photo viral