Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படம் குறித்து வெளியான விமர்சனம்.வைரலாகும் தகவல்

reviews-about-leo-movie update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் லியோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் அதிகாலையே படம் வெளியான நிலையில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு படம் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தில் எல் சி யு உள்ளது எனவும் போட்டோக்களை வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மாஸ்டர் படத்தைப் போல முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார் தான் எனவும் சில விமர்சனங்கள் விமர்சனங்கள் வெளிவந்துள்ளது.

அர்ஜுன் தான் மெயின் வில்லன் எனவும் படத்தை ஸ்பாய்லர் செய்து ‌வருகின்றனர்.

reviews-about-leo-movie update
reviews-about-leo-movie update