தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.
இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென சீரியலில் இருந்து விலகிக்கொண்டார் ரோஷினி. இதனையடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் வருஷங்களின் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் கூடி என்பது என சொல்லலாம். இப்படியான நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட்டு சூட்டுடன் செம்ம மாஸாக ஸ்டைலாக காரில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ பாருங்க
View this post on Instagram