தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது நாயகியாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார்.
சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிக் கொண்ட இவர் தற்போது குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ட்விட்டர் பக்கத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் வியர்வை சொட்டச்சொட்ட வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சூடாக்கி வருகிறது.
Will you be mine ❤️🙈 pic.twitter.com/r2UAJ2Bbne
— Roshni Haripriyan (@roshniharipriya) April 22, 2022