Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அட நம்ம ரோஷினி ஹரிப்ரியனா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

Roshini Haripriyan in Red dress Photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.

ஆனால் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிய இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.

மேலும் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.