Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

rrr movie new release date update

ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருந்தது.

கொரோனா ஒமைக்ரான் அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதித்தால் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்தனர். இன்னிலையில் இப்படத்தை மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.