தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ்எஸ் ராஜமவுலி. பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் RRR திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இந்த படம் பாகுபலி அளவுக்கு இல்லை என்றாலும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி ட்விட்டர் பதிவுகளில் பார்க்கலாம் வாங்க.
பாகுபலி ரேஞ்சுக்கு இல்ல.. ஆனாலும் – RRR ட்விட்டர் விமர்சனம் – ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்
Excellent interval block and naatu naatu song 🙌🙌🙌🙌 Konni visuals aithe lifetime Inka #RC #NTR ki #SSRajamouli #RRR
— Sai Kiran 🔔 (@sk_kiran16) March 25, 2022
#RRR is brilliant stuff from Rajamouli.
Tarak fans ki kaavalsinantha fan stuff undhi. Charan kooda chaala baaga chesaadu.
Reviews pattinchukokunda, enjoy the film on big screen.
— Sukkumark (@StrictlyAsking) March 25, 2022