Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராஜமௌலியின் RRR படத்தில் இருந்து வெளியேற்றப்பட நடிகை ஆலியா பட்!! புதிதாக இணைந்து முன்னணி நடிகை

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஆலியா பட்.

இவர் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங்கை பேட்டி ஒன்றில் அவமானப்படுத்தி பேசியதால் ரசிகர்கள் தற்போது இவரின் படங்களுக்கு மாபெரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆம் சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சடாக் 2 படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் டிஸ் லைக்ஸ் பெற்று தோல்வியடைந்தது.

இந்நிலையில் தற்போது இவரை கமிட் செய்து வைத்திருக்கும் படங்களில் இவரை நீக்க இயக்குனர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வரும் RRR படத்தில் இருந்து கூட நடிகை ஆலியா பட்டை நீக்கிவிட்டு முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை அவருக்கு பதிலாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.