தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய தந்தை தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தற்போது பல்வேறு படங்களில் நடிக்கவும் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நான் கடவுள் இல்லை படத்தில் நடித்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படமென்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் அந்தரத்தில் தூங்கும் காட்சி படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படத்தை சண்டை கலைஞர் கனல் கண்ணன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனியர் @actorvijay (SAC)
நான் கடவுள் இல்லை shooting spot @Dir_SAC … 🔥 Action இல் அவருடன் நான்❤️😆 pic.twitter.com/8dkOzhyAZY— kanal kannan (@kannan_kanal) July 21, 2022