Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சுடாக்கிய சாக்ஷி அகர்வால்

Sakshi Agarwal in latest Glamour Photos

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான பனியனில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.