தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையை சார்ந்த இவர் வெள்ளித் திரையிலும் சில படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவராக மாறிய இவர் தற்போது நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வரும் இவர் தற்போது சின்ன உடையில் ஓவராக கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram