Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு காலை தூக்கி போஸ். வைரலாகும் சமந்தா ஃபோட்டோஸ்

samantha-in-bath-dub-photos viral

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல்வேறு படங்களில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நாகசைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கே வருடத்தில் விவாகரத்து பெற்ற இவர் அதன் பிறகு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாத் டப்பில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

A post shared by Krésha (@kreshabajaj)