தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இவரது நடிப்பில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ‘சகுந்தலம்’ திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
குணசேகர் இயக்கத்தில் புராண கால காதல் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தாவின் பார்மல் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.
The lovely #Samantha looks gorgeous in a white monochrome look.🤍✨ pic.twitter.com/2ArXimFlQ8
— Filmfare (@filmfare) April 8, 2023