Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட சமந்தா,வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மல்லாக்க படுத்து கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.