Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த சமந்தா,வைரலாகும் பதிவு

Samantha latest photos viral

தென்னிந்திய சினிமாவில் பிரபல பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

எப்போதும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்