Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா.இணையத்தை கலக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

தீபாவளியை கொண்டாடும் வகையில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்திருந்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.