தமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
ஆம் தமிழ் திரையுலகில் விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தனது கைக்குழந்தை பருவ புகைப்படத்தை முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.
இதோ அந்த அழகிய புகைப்படம்..
View this post on Instagram
We grow in different directions, yet our roots remain as one … Missing ♥️