Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சம்யுக்தா லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்

samyuktha-gorgeous-look-photos

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாக இருக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பிரமோஷனில் கலந்து கொண்ட நடிகை சம்யுக்தாவின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

இதோ அந்தப் புகைப்படங்கள்