Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோரில் கலக்கல் ஷாப்பிங் செய்த ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா

sangeetha-shopping-in-velavan-stores video viral

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்து வருபவர் சங்கீதா. இவர் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

sangeetha-shopping-in-velavan-stores video viral
sangeetha-shopping-in-velavan-stores video viral

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சங்கீதா சென்னையில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

sangeetha-shopping-in-velavan-stores video viral
sangeetha-shopping-in-velavan-stores video viral

இந்த கடையில் ஏற்கனவே பல திரை உலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது சங்கீதாவும் ஷாப்பிங் செய்துள்ளார். ‌

sangeetha-shopping-in-velavan-stores video viral
sangeetha-shopping-in-velavan-stores video viral

ஷாப்பிங்கின் போது ரெடின் கிங்ஸ்லி உடனான காதல், கல்யாணம் ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு கடையில் எங்கும் கிடைக்காத அளவிற்கு விதவிதமான டிசைன்களில் ஆடை, ஆபரணங்கள், புடவைகள் மாடர்ன் உடைகள் என அனைத்தும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.