சங்கவி தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதோடு பாபா படத்தில் ஒரு சிறிய ரோலிலும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.
தற்போது குடும்பம், குழந்தை என செட்டில் ஆக, தன் 42 வயதில் முதன் முறையாக தன் குழந்தையை காட்டியுள்ளார், இதோ நீங்களே பாருங்கள்…